South and North Chennai Medical Van (தென் மற்றும் வட சென்னை மருத்துவ ஊர்தி)

ENGதமிழ்
  • Mobile Medical Van service started from August 2016 in South Chennai. Upto March 2019, 1,282 medical camps have been conducted. 51,372 people have been benefited comprising 16,001 of gents and 35,371 of ladies.
  • Mobile Medical Van service started from January 2017 in North Chennai. Upto March 2019, 1,324 medical camps have been conducted. 55,352 people have been benefited comprising 21,747 of gents and 33,605 of ladies.
  • தென்சென்னை மருத்துவ ஊர்தி 2016 ஆகஸ்ட் 26ஆம் தேதி துவக்கப்பட்டது அது முதல் மார்ச் 2019 வரை 1,282 மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன 16,001 ஆண்கள் 35,371 பெண்கள் மொத்தம் 51,372 பேர் பயன்பெற்றுள்ளனர்.
  • வடசென்னை மருத்துவ ஊர்தி 2017 ஜனவரி 29ஆம் தேதி துவக்கப்பட்டது அது முதல் மார்ச் 2019 வரை 1,324 மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன 21,747 ஆண்கள் 33,605 பெண்கள் மொத்தம் 55,352 பேர் பயன்பெற்றுள்ளனர்.