Care For Erular Community (இருளர் வாழ்வில் ஓர் ஒளி)

ENGதமிழ்

In the area of Punnapakkam, Thiruvallur District it is mostly resided by Erular community. Most of the boys and girls not regular to the schools. Smt. Rajeswari who is teaching at the Evening Study Centre met the boys and girls and interacted with them extensively and succeeded in bringing 20 students to continue in their studies.

திருவள்ளூர் மாவட்டம் புன்னப்பாக்கம் பகுதியில் இருளர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் சரியாக பள்ளிக்கு செல்வதில்லை. அந்த பகுதியில் கல்வி தான மையம் நடத்தி வரும் ஆசிரியை திருமதி ராஜேஸ்வரி அவர்களிடம் பேசி அதில் 20 பேர்களை பள்ளியில் தொடர்ந்து படிக்க முயற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.