Scored School First (பள்ளியில் முதல் இடம்)

ENGதமிழ்

Selvi Lavanya and Selvi Monika who studied in Pulicat – Donerevu Sri Krishna Kalvi Dhana Maiyam in Thiruvallur District have scored 488 and 461 respectively in their 10th public examination held in 2018. Selvi Sarmila who studied in Pulicat – Edamani Bharath Matha Kalvi Dhana Maiaym has scored 416 marksin 10th Public examination held in 2018.

திருவேற்காடு மாவட்டம் பழவேற்காடு தோணிரேவு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி தான மையத்தில் படித்து வரும் செல்வி லாவண்யா என்ற மாணவி 2018ஆம் ஆண்டு மார்ச் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 488 மதிப்பெண்களும் செல்வி மோனிகா என்ற மாணவி 461 மதிப்பெண்களும், பெற்றுள்ளனர். எடமணி பாரதமாதா கல்வி தான மையத்தில் படித்து வரும் செல்வி சர்மிளா என்ற மாணவி 416 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.