Health

SEVA for Health

Free Mobile Medical Vans

ENGதமிழ்
  • OTO improve the health standards of the underprivileged society, Sevabharathi Tamilnadu operates 3 Mobile Medical Vans, under CSR initiatives, for conducting free medical camps at 28 locations across Chennai serving 250 patients per day. Sevabharathi Tamilnadu is also conducting ‘Arogya Sarathy’ meaning ‘Healthy Driver’ – a general medical camp solely for truck drivers.
  • Objective is to improve health service in the economically backward area in the city.
  • Dedicated mobile medical van with full-fledged in built facility.
  • Dedicated team comprising one doctor, one nurse, one pharmacist and a coordinator.
  • Long term tie up with repute hospital for ensuring smooth service.
  • Targeting poor people who can’t reach the health care facility.
  • The focus of the service is to identify / diagnose ailments like blood pressure, diabetic and mal-nutrition and offer free treatment.
  • Three vans being operated daily and target beneficiaries are around 250 per day.

இலவச நடமாடும் மருத்துவ ஊர்திகள்

  • சென்னையில் மூன்று இலவச நடமாடும் மருத்துவ ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன். வட சென்னை, தென் சென்னை மற்றும் லாரி ஓட்டுனர்களுக்காக செயல்பட்டு வருகிறது. 24 குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
  • ஒவ்வொரு ஊர்தியிலும் ஒரு அலோபதி மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுநர், மற்றும் பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள்.
  • லாரி ஓட்டுனர்களுக்கான ஊர்தியில் இத்துடன் பிசியோதெரபி மருத்துவர் இருக்கிறார். இந்த ஊர்தி மூலம் தினசரி சராசரியாக 250 நோயாளிகள் பயனடைகிறார்கள். குறிப்பாக ரத்த கொதிப்பு, சர்க்கரை, ஊட்டச்சத்து குறைவுப்பாடு போன்றவற்றை கண்டறிந்து, அதை கட்டுப்படுத்த தேவையான சிகிச்சை முறைகளையும் அளிக்கப்படுகின்றன.

Yoga Therapy

ENGதமிழ்
  • Yoga contributes to betterment of health and helps in the integration of all dimensions of one’s personality – physical, emotional, intellectual and spiritual.
  • Our focus is to make use of Yoga, our country’s unique gift to mankind for healthy living and particularly cure and prevent various ailments.
  • We have yoga experts for both men and women.
  • Yoga being taught in all our study centres.

யோகா தெரபி மையம்

  • மனித இனத்துக்கு பாரதம் அளித்த பிரத்யேக நன்கொடை யோகா. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா பெரும் உதவுகிறது.
  • தகுதியான யோகா ஆசிரியர்களைக் கொண்டு ஏராளமான யோகா முகாம்களை சேவாபாரதி நடத்தி வருகிறது. ஆசனங்கள், பிராணாயாமம் (மூச்சுபயிற்சி), தியானம் போன்ற பயிற்சிகள் இலவசமாகக் கற்றுத்தரப்படுகின்றன.
  • சேவாபாரதி தமிழ்நாடு அலுவலகத்தில் செப்டம்பர் 2017 முதல் யோகா தெரபி மையம் தொடங்கப்பட்டு கருவிகளின் உதவியோடு சர்க்கரை வியாதி, ரத்தத்கொதிப்பு, முதுகுவலி, தோள்வலி, ஆஸ்துமா போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது.

Neuro Therapy Centres

ENGதமிழ்
  • This is a therapy which activates the internal organ of the human body.
  • As there is no medicine or injection in this therapy and hence no side effect.
  • Ailments which are not cured in other treatments are treated here.
  • We run nearly 10 neuro therapy centres in and around Chennai.

நியூரோதெரபி மருத்துவம்

  • நியூரோதெரபி – மும்பையைச் சேர்ந்த டாக்டர் லஜ்பத்ராய் ராய் மெஹ்ரா என்பவரால் இந்த மாற்று மருத்துவ சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நியூரோதெரபியில் நோய்களுக்கு எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டியதில்லை.
  • உடலில் உள்ள நரம்புகளைத் தூண்டுவதன் மூலமே நோய்களை குணப்படுத்த முடியும். சென்னையிலும், மற்ற மாவட்டங்களிலும் தன்னார்வலர்களின் உதவியோடு 10 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

Medical Camps

ENGதமிழ்
  • Camps like general medical camps, eye treatment and blood donation camps being conducted at various places in Tamilnadu.

மருத்துவ முகாம்கள்

  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொது மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம், கண் தான முகாம் போன்றவை சேவாபாரதி தமிழ்நாடு செய்து வருகிறது.

Blood Bank

ENGதமிழ்
  • We run a blood bank at Salem for the benefit of poor people without profit motive.

ஸ்ரீ சிவராம்ஜி ரத்த வங்கி

  • சேலத்தில் கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸ்ரீ சிவராம்ஜி ரத்த வங்கி லாப நோக்கமின்றி செயல்படும் ஒரு அமைப்பாகும், சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முக்கிய ரத்த வங்கிகளில் இதுவும் ஒன்று.

Contribute to Seva

You can Make a Difference Today!

Every Little Drop Helps!